Publisher: உயிர்மை பதிப்பகம்
மனுஷ்ய புத்திரனின் பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் கவிதை சமூக வலைத்தளங்களில் ஒரு நவீன கவிதை ட்ரெண்டிக்காக மாறி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக அமைந்தது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஆங்கில மலையாள மொழிகளில் உடனடியாக மொழி பெயர்க..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
மயிலன் ஜி சின்னப்பனின் "பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்" நாவல் இதுவரை அதிகம் பேசப்படாத மருத்துவ உலகம் குறித்த வெளிப்படையான சித்திரத்தை வரைந்து காட்டியிருக்கிறது.
ஒரு தற்கொலையை முன்னிறுத்தி விரியும் இந்நாவல் வழியாக சீரழிந்த அந்த அமைப்பின் அத்தனை சாம்பல் நிறப் பக்கங்களையும் சொல்லிச் செல்கிறார் மயிலன். ..
₹247 ₹260
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஊடகங்களும் பொதுப்பண்பாட்டுச் சூழலும் உருவாக்கும் கற்பிதங்களை கலைப்பவை இந்தக் கட்டுரைகள். வீரப்பன் விவகாரம், மரண தண்டணை, அணுசக்தி ஒப்பந்தம், சுனாமிப் பேரழிவு, கிரிக்கெட், நானாவதி கமிஷன் என நம்முடைய காலத்தின் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளைப் பற்றிய மாறுபட்ட கோணங்களையும் அவற்றிற்குப் பின்னே இருக்கும் ..
₹86 ₹90
Publisher: உயிர்மை பதிப்பகம்
சிங்கப்பூர்-மலேசியா நிலப்பகுதியிலிருந்து நவீன தமிழ் இலக்கியத்தை பிரதிநித்துவம் செய்பவை இந்திரஜித்தின் கதைகள். அன்னியமாதலும் அங்கதமும் கொண்ட இந்திரஜித்தின் எழுத்துக்கள் தனியன் ஒருவனின் பார்வையிலிருந்து சொல்லபடு கின்றன. அவை அனறாட வாழ்க்கையில் மனிதர்கள் அணியும் முகமூடிகளைத் தொட்டுப் பார்க்கின்றன. பாவனை..
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
முப்பது ஆண்டுகால ஈழப்போராட்டத்தின் விளைவாக ஈழமக்கள் வந்து அடைந்திருக்கும் உளவியல் சிக்கல் உக்கிரமான படைப்பு மனநிலைக்கு அவர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறது. திரைப்படங்களின் வழி ஈழவிடுதலைப் போராட்டத்தையும், அதன் வழி ஈழச் சமூகத்தையும் அதன் வழி ஈழ மக்களையும், சிங்கள மக்களையும், அவர்களுக்கிடையிலான முரண்கள..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
புனைவின் நிழல்கனவின் மர்மவெளிகளாலும் பைத்திய நிலையின் புதிர்களாலும் கட்டப் பட்டவை மனோஜின் இக்கதைகள். கனவுக்கும் நனவுக்குமிடையே, யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் தொடர்ந்து இடையே எப்போதும் பெருகிக்கொண்டிருக்கும் ரகசிய நதியை இக்கதைகள் தொடர்ந்து தேடிச்சென்றவண்ணமிருக்கின்றன...
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
அண்மைக்காலப் புனைவிலக்கியப் படைப்புகள் குறித்து பரந்தபட்ட பார்வைகளை உருவாக்குகிற ந.முருகேசபாண்டியனின் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு நூல் சமகால இலக்கியப்போக்குகள் குறித்த பரந்தபட்ட பார்வையை அளிக்கிறது. இளம் படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள் குறித்த பார்வைகள் தமிழின் புதிய போக்குகளை கட்டுகின்றன. நவ..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)தமிழின் பழம்பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்றைப் பண்டித மொழியின் தடைகளைத் தாண்டி நவீனத் தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார். முதல் தொகுதியாக வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற இந்நூல் இப்போது நானூறு பாடல்களுக்குமான விளக்கத்துடன் முழுத் தொகுதியாக வெளிவருகிற..
₹466 ₹490